தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதலாமாண்டு அறிவுக் கண்காட்சி

முதலாமாண்டு அறிவுக் கண்காட்சி

முதலாமாண்டு அறிவுக் கண்காட்சி


UPDATED : டிச 14, 2014 12:00 AM

ADDED : டிச 14, 2014 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2014 12:00 AM ADDED : டிச 14, 2014 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை புனித சேவியர் பப்ளிக் சி.பி.எஸ்.சி., பள்ளியில் முதலாமாண்டு அறிவுக் கண்காட்சி நடந்தது.

அறிவியல் மன்றம், கணிதமன்றம், இலக்கிய மன்றம், உடற்கல்வி மன்றம் ஆகிய மன்றங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் தங்களது செயல்முறை விளக்கமளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us