தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு இலக்கிய போட்டி

மாணவர்களுக்கு இலக்கிய போட்டி

மாணவர்களுக்கு இலக்கிய போட்டி


UPDATED : நவ 07, 2015 12:00 AM

ADDED : நவ 07, 2015 10:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2015 12:00 AM ADDED : நவ 07, 2015 10:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர் : எஸ்.எஸ்.ஏ., சார்பில் வட்டார அளவிலான கலை இலக்கிய போட்டி, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் நடந்தது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், கலை இலக்கிய போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி அளவில் நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவியர், வட்டார அளவிலான போட்டியில் பங்கேற்றனர். 210 பள்ளிகளை சேர்ந்த, 540 மாணவ, மாணவியர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர். எஸ்.எஸ்.ஏ., மேற்பார்வையாளர் ஆர்த்தி, போட்டியை துவக்கி வைத்தார். முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவியர், மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்பர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us