UPDATED : மார் 31, 2016 12:00 AM
ADDED : மார் 31, 2016 11:07 AM
அ நிறம் | அளவு
மதுரை
: மதுரையில்,
மாவட்ட ஜனகல்யாண் அறக்கட்டளை சார்பில்
ஆசிரியர்கள், மாணவர்கள், பிடி அரிசி திட்டத்தின் நன்கொடையாளர்கள்
ஆகியோருக்கு பாராட்டு விழா நடந்தது.
அறக்கட்டளை தலைவர் ஆனந்தா அமிர்தம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் வருமானவரித்துறை மேல்முறையீட்டு கமிஷனர் சங்கரலிங்கம் ஆசிரியர்கள் தங்கள் பணியை ஊதியத்திற்காக இல்லாமல் ஊழியமாக நினைத்து செய்ய வேண்டும் என்றார்.
சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அறக்கட்ளையின் துணைத்தலைவர்
மோகன்காந்தி, மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர்
சூரியமூர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.
