UPDATED : மே 20, 2016 12:00 AM
ADDED : மே 20, 2016 10:51 AM
அ நிறம் | அளவு
தேனி
: பிளஸ் 2
தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அரசு
பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தேனி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி 56.31 சதவீதமாக குறைந்தது. இதையடுத்து இப்பள்ளி தலைமை ஆசிரியை புவனேஷ்வரி சஸ்பெண்ட்&' செய்யப்பட்டார்.
முதன்மைக்கல்வி அலுவலர் வாசு கூறுகையில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி வீதத்தில் கவனம் செலுத்தும்படி தலைமை ஆசிரியர்களிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் தலைமை ஆசிரியை புவனேஷ்வரி, &'சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், என்றார்.
