தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஹில்டன் பள்ளியில் தேர்வு பயிற்சி

ஹில்டன் பள்ளியில் தேர்வு பயிற்சி

ஹில்டன் பள்ளியில் தேர்வு பயிற்சி


UPDATED : ஜூலை 29, 2009 12:00 AM

ADDED : ஜூலை 29, 2009 12:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2009 12:00 AM ADDED : ஜூலை 29, 2009 12:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு


நிறைவு நாளில், காஞ்சிபுரம் மெட்ரிக் ஆய்வாளர் வாசுதேவன், மெட்ரிக் இயக்குனர் மணி, இணை இயக்குனர் பிச்சை ஆகியோர் கலந்து கொண்டனர். சாரண மாணவர்கள் 148 பேரும், சாரணிய மாணவிகள் 113 பேரும் பயிற்சியில் கலந்து கொண்டனர்.


தேர்வு பயிற்சிக்கு செயின்ட் பால்ஸ் பள்ளி சார்பில் செல்வம், சீயோன் பள்ளி சார்பில் விஜயன், நடேசன் பள்ளி சார்பில், ராமசுப்ரமணியன், அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் ஜெயகுமார், புருசோத்தமன்

ஆகியோர் பயிற்சி அளித்தனர். ஹில்டன் பள்ளி முதல்வர் சீனிவாசன் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us