தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காமராஜர் விருதுக்கு ஆய்வுப்பணி

காமராஜர் விருதுக்கு ஆய்வுப்பணி

காமராஜர் விருதுக்கு ஆய்வுப்பணி


UPDATED : பிப் 04, 2021 12:00 AM

ADDED : பிப் 04, 2021 10:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 04, 2021 12:00 AM ADDED : பிப் 04, 2021 10:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ் வழியில் படித்து, அதிக மதிப்பெண் பெறும், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, காமராஜர் விருது வழங்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வில், தலா 15 பேர் வீதம், மாவட்டத்துக்கு 30 மாணவர்கள் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு ரொக்கப்பரிசுடன், சான்றிதழ் வழங்கப்படும். இவ்விருதுக்கு தகுதியானோர் பட்டியலை ஆய்வு செய்து, வரும் 5ம் தேதிக்குள் அனுப்ப, இயக்குனரகத்தில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் கூறுகையில்,&'பத்தாம் வகுப்பில் படிப்போருக்கு, தலா 10 ஆயிரம், பிளஸ் 2 மாணவர்களுக்கு, தலா 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும். இம்மாத இறுதிக்குள், விருது வழங்கப்படும்&' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us