தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கீழடி அகழாய்வு துவக்கம்

கீழடி அகழாய்வு துவக்கம்

கீழடி அகழாய்வு துவக்கம்


UPDATED : பிப் 13, 2021 12:00 AM

ADDED : பிப் 13, 2021 09:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 13, 2021 12:00 AM ADDED : பிப் 13, 2021 09:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சிவகங்கை மாவட்டம் கீழடியில், ஏழாம் கட்ட அகழாய்வு பணி, இன்று துவங்குகிறது.
சிவகங்கை மாவட்டம், திருபுவனம் ஒன்றியம் கீழடி கிராமத்தில், 110 ஏக்கருக்கும் அதிகமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு, சங்க காலத்தைச் சேர்ந்த தொல்லியல் மிச்சங்கள் உள்ளன. இவற்றை, 2014 -- 2015ல், மத்திய தொல்லியல் துறையின் பெங்களூரு அகழாய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு, அகழாய்வு செய்து வெளிப்படுத்தியது.
மத்திய தொல்லியல் துறை, இரண்டாண்டுகள் அங்கு அகழாய்வு செய்து முக்கிய தொல்பொருட்களை கண்டறிந்தது; பின், அகழாய்வைக் கைவிட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழுவான, &'கபா&'வின் அனுமதியைப் பெற்று, 2016 --2017ல், தமிழக தொல்லியல் துறை அகழாய்வைத் தொடங்கியது.இதன்படி, கீழடியின் ஏழாம் கட்ட அகழாய்வை, முதல்வர் இ.பி.எஸ்., இன்று காணொலி வாயிலாக துவக்கி வைக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us