தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி.,யில் எம்.ஏ., படிப்பு

ஐ.ஐ.டி.,யில் எம்.ஏ., படிப்பு

ஐ.ஐ.டி.,யில் எம்.ஏ., படிப்பு


UPDATED : மார் 25, 2021 12:00 AM

ADDED : மார் 25, 2021 03:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2021 12:00 AM ADDED : மார் 25, 2021 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூ ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் எம்.ஏ., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஹுமானிட்டீஸ் அண்ட் சோசியல் சயின்சஸ் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன்  எச்.எஸ்.இ.இ., எனும் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

படிப்புகள்:
ஒருங்கிணைந்த எம்.ஏ., - டெவெலப்மெண்ட் ஸ்டடீஸ்
ஒருங்கிணைந்த எம்.ஏ., - இங்கிலீஸ் ஸ்டடீஸ்

படிப்பு காலம்: 5 ஆண்டுகள்


தகுதிகள்:
2020 அல்லது 2021ம் கல்வியாண்டு, 12ம் வகுப்பு இறுதித்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:
சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவன நுழைவுத்தேர்வு அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்:
மார்ச் 31

நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்:
ஜூன் 13

விபரங்களுக்கு:
 http://hsee.iitm.ac.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us