UPDATED : மே 13, 2021 12:00 AM
ADDED : மே 13, 2021 08:41 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
கல்வித்தொலைக்காட்சியில் இதுசார்ந்து பாட வாரியாக, ஆசிரியர்கள் விளக்கும் வீடியோ ஒளிபரப்பாகிறது.
அந்தந்த வகுப்பு ஆசிரியர்களும் மாணவர்களை தொடர்பு கொண்டு, அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இதன்படி, கல்வி தொலைக்காட்சியில், எந்தெந்த வகுப்புக்கு, என்னென்ன பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்ற கால அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த வீடியோக்கள் பற்றிய கருத்துக்களை மாணவர்களிடம் பெற்று, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர்களிடம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
