தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவருக்கு டி.சி.,யுடன் மரக்கன்று

மாணவருக்கு டி.சி.,யுடன் மரக்கன்று

மாணவருக்கு டி.சி.,யுடன் மரக்கன்று


UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM

ADDED : ஜூன் 26, 2021 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM ADDED : ஜூன் 26, 2021 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்:
தனுஷ்கோடி அரசு பள்ளி மாணவர்களுக்கு மாற்று சான்றிதழுடன் (டி.சி.,) மரக்கன்றுகளை வழங்கி, பசுமை திட்டம் குறித்து ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
1994 ல் தனுஷ்கோடியில் அரசு நடுநிலைபள்ளி உருவாகி, துவக்கத்தில் 20 குழந்தைகள் பயின்றனர். 1998 ல் நடுநிலைபள்ளி ஆனதும் தற்போது 65 மாணவர்கள் படிக்கின்றனர். இக்கல்வியாண்டில் 8 ம் வகுப்பு படித்த 6 மாணவர்களுக்கு 9ம் வகுப்பு படிக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஜேம்ஸ் ஜெயசெல்வி மாற்று சான்றிதழ் வழங்கினார். 
இத்துடன், ஆண்டுதோறும் உப்பு காற்று வீசும் தனுஷ்கோடியில் வீடு தோறும் மரக்கன்றுகள் நட்டு பசுமை புரட்சி ஏற்படுத்திட மாணவர்கள், பெற்றோரிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆசிரியர்கள் மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us