UPDATED : ஜூன் 25, 2023 12:00 AM
ADDED : ஜூன் 26, 2023 02:27 PM
அ நிறம் | அளவு
படிப்பு:
எம்.எஸ்சி., இன்டெக்ரேட்டர்டு - சுயநிதி படிப்புகள்
பிரிவுகள்:
கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னலாஜி மற்றும் எலக்ட்ரானிக் மீடியா
விண்ணப்பிக்கும் முறை:
https://cfa.annauniv.edu/cfa/msc55.html எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைன் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 28
விபரங்களுக்கு:
www.annauniv.edu
