UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM
ADDED : ஜூன் 29, 2023 09:21 AM
அ நிறம் | அளவு
கோவை:
பாரதியார் பல்கலை பொருளாதார துறையில், கவுரவ விரிவுரையாளர் பணியிடம் தற்காலிக முறையில் நிரப்பப்படவுள்ளது.பொருளாதார பிரிவில் முதுநிலை, நெட்., செட்., அல்லது பி.எச்டி., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்கள் 2023 ஜூலை முதல் 2024 ஏப்., மாதம் வரை, தற்காலிக அடிப்படையில் பணி மாதம் 25 ஆயிரம் ஊதியத்துடன் வழங்கப்படும்.
