தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி ஸ்டோம் பயிற்சி

பள்ளி ஸ்டோம் பயிற்சி

பள்ளி ஸ்டோம் பயிற்சி


UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM

ADDED : ஜூலை 22, 2023 09:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM ADDED : ஜூலை 22, 2023 09:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட 139 பள்ளிகள் உட்பட மொத்தம் 420 பள்ளிகளில், 1.18 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.சிட்டிஸ் திட்டத்தின் வாயிலாக, மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஸ்டோம் பள்ளி பயிற்சி திட்டத்தை மாநகராட்சி துவங்கி உள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து, உயர்கல்வியில் சிறப்பு கல்வி நிறுவனங்களில் சேர வேண்டும் என்ற இலக்கில் சிறப்பு பயிற்சி துவங்கப்பட்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், கணிதம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும். இதற்காக, 56 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உயர்தர பயிற்சி அளித்து மேம்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us