UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM
ADDED : ஜூலை 22, 2023 09:43 AM
அ நிறம் | அளவு
தேனி:
தேனி மாவட்டத்தில் பார்வைத் திறன் குறைபாடுள்ள உயர்நிலைப்பள்ளி முதல் கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு நவீன வாசிக்கும் கருவி வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் http://www.tnesevai.tn..gov.in/citizen/registration.aspx என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04545- 252085 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
