UPDATED : ஆக 12, 2023 12:00 AM
ADDED : ஆக 12, 2023 10:56 AM
அ நிறம் | அளவு
யானைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சட்டவிரோதமாக தந்தங்கள் வேட்டையாடப்படுவதை தடுப்பது குறித்தும், யானைகளின் வாழ்விடத்தை பாதுகாக்கவும், வளர்ப்பு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 2012ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
