UPDATED : ஆக 19, 2023 12:00 AM
ADDED : ஆக 19, 2023 10:03 AM
அ நிறம் | அளவு
புகைப்படம் எடுப்பது ஒரு கலை. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்னைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக்கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். லுாகிஸ் டாகுரே 19ம் நுாற்றாண்டில் டாகுரியோடைப் எனும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839 ஆக. 19ல் பிரான்ஸ் அரசு டாகுரியோடைப் செயல்பாடுகளை ப்ரீ டூ தி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் ஆக., 19ல் உலக புகைப்பட தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
