UPDATED : ஆக 24, 2023 12:00 AM
ADDED : ஆக 24, 2023 09:35 AM
அ நிறம் | அளவு
வாஷிங்டன்:
சந்திரயான் நிலவை தொட்டதுநம்ப முடியாத தருணம் என கூகுள், சி..ஐ.ஓ., சுந்தர்பிச்சை தெரிவித்துள்ளார். நேற்று மாலை இந்தியா விண்வெளி திட்டத்தில் சாதனை படைத்துள்ளது. சந்திரயான் -3 என்ற விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பியது. இந்த நிகழ்வு குறித்து சமூக வலைதளத்தில் சுந்தர்பிச்சை கூறியது, நிலவுக்கு விண்கலம் அனுப்பிய நிகழ்வு நம்ப முடியாத தருணம். இஸ்ரோவுக்கு பாராட்டுக்கள் என தெரிவித்தார்.
