தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நீதிபதி இன்று பொறுபேற்பு

நீதிபதி இன்று பொறுபேற்பு

நீதிபதி இன்று பொறுபேற்பு


UPDATED : ஆக 24, 2023 12:00 AM

ADDED : ஆக 24, 2023 03:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 24, 2023 12:00 AM ADDED : ஆக 24, 2023 03:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
தேனி மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய சி.சஞ்சய்பாபா, தமிழ்நாடு மாநில நீதித்துறை கல்வி அகாடமியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனால் அப்பதவிக்கு கோயம்பத்துாரில் குடும்பநல முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய கே.அறிவொளி, தேனி முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்ட புதிய முதன்மை மாவட்ட நீதிபதி இன்று காலை 10:00 மணிக்கு பொறுப்பு ஏற்க உள்ளார் என, மாவட்ட நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us