தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.இ.ஓ.,களுக்கான முகாம் ரத்து

சி.இ.ஓ.,களுக்கான முகாம் ரத்து

சி.இ.ஓ.,களுக்கான முகாம் ரத்து


UPDATED : செப் 01, 2023 12:00 AM

ADDED : செப் 01, 2023 09:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2023 12:00 AM ADDED : செப் 01, 2023 09:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக பள்ளிக்கல்வி துறையில் நிர்வாக சிக்கல்கள், வழக்குகளுக்கு தீர்வு காண, முதன்மை கல்வி அதிகாரிகளான சி.இ.ஓ.க்களுக்கு, 3 நாட்கள் சிறப்பு முகாம், சென்னையில் நேற்று துவங்குவதாக இருந்தது.தரவுகளை சேகரிக்க, சி.இ.ஓ.,க்களுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்பட்டதால், நேற்றும், இன்றும் நடக்கவிருந்த முகாம் ரத்து செய்யப்பட்டது. நாளை மட்டும், முகாம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us