UPDATED : அக் 31, 2023 12:00 AM
ADDED : அக் 31, 2023 04:36 PM
அ நிறம் | அளவு
சென்னை:
இளநிலை மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு, அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத 86 இடங்களுக்கும் தமிழக அரசே கலந்தாய்வு நடத்தும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
