UPDATED : நவ 03, 2023 12:00 AM
ADDED : நவ 03, 2023 10:09 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்:
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நான் முதல்வன் உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ்சந்த், ஜெயா மெடிக்கல் உரிமையாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முதுகலை ஆசிரியர் பாலசுப்ரமணியன் வரவேற்றார். இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.
