தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.எஸ்.டி.,யில் பிஎச்.டி., அட்மிஷன்

ஐ.ஐ.எஸ்.டி.,யில் பிஎச்.டி., அட்மிஷன்

ஐ.ஐ.எஸ்.டி.,யில் பிஎச்.டி., அட்மிஷன்


UPDATED : நவ 08, 2023 12:00 AM

ADDED : நவ 08, 2023 09:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2023 12:00 AM ADDED : நவ 08, 2023 09:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துறைகள்
ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்ஏவியானிக்ஸ்கெமிஸ்ட்ரிஎர்த் அண்டு ஸ்பேஸ் சயின்சஸ்ஹுமானிட்டீஸ்மேத்மெடிக்ஸ்பிசிக்ஸ்தகுதிகள்: 
இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். அக்டோபர் 31, 2023ன் படி 35 வயதிற்கும் குறைவான வயது உள்ளவராக இருக்க வேண்டும். எம்.இ., அல்லது எம்.டெக்., படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பட்டியலினத்தவர்கள் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. பி.இ., அல்லது பி.டெக்., படித்த பொதுப்பிரிவினர் குறைந்தது 75 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவினர் 70 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். உரிய ’கேட்’ மதிப்பெண் வைத்திருப்பதும் அவசியம். மேலும் விரிவான தகுதி விபரங்களுக்கு கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம்.விண்ணப்பிக்கும் முறை:
https://www.iist.ac.in/admissions/phd/regular எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்:
நவம்பர் 9விபரங்களுக்கு:
www.iist.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us