UPDATED : நவ 18, 2023 12:00 AM
ADDED : நவ 18, 2023 10:18 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்:
தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவர்களும் இஸ்ரோ விஞ்ஞானிகளுமாகிய ஏழு பேருக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது.முதல்வர் பழனிநாதராஜா வரவேற்றார். கல்லுாரி தலைவர் ஹரி தியாகராஜன் தலைமை வகித்து விஞ்ஞானிகள் பழனிவேல், ஸ்ரீதர், வெங்கட்ராமன், நாகேஸ்வரன், ஜெயந்தி ராஜேஷ், நீலாவதி, கவுரிமணியை பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
