தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச பயிற்சி வகுப்பு

இலவச பயிற்சி வகுப்பு

இலவச பயிற்சி வகுப்பு


UPDATED : நவ 18, 2023 12:00 AM

ADDED : நவ 18, 2023 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2023 12:00 AM ADDED : நவ 18, 2023 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் மாநில ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர், வட்டார வளமைய ஆசிரியர் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பயிற்சி வகுப்புகள் நவ., 20 ல் துவங்குகிறது. பயிற்சி வகுப்பில் சேர விரும்புவபவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 63792 68661 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us