தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்வியில் சாதிக்கும் பெண்கள்!

உயர்கல்வியில் சாதிக்கும் பெண்கள்!

உயர்கல்வியில் சாதிக்கும் பெண்கள்!


UPDATED : டிச 20, 2023 12:00 AM

ADDED : டிச 21, 2023 03:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2023 12:00 AM ADDED : டிச 21, 2023 03:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அதன் காரணமாக, 2018ல் 8 சதவீதம் ஆக இருந்த முன்னணி அரசு கல்வி நிறுவனங்களில் பெண்களின் சேர்க்கை 2020-21ல் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பின்படி, 2014-15ல் ஸ்டெம் படிப்புகளில் 38.4 சதவீதமாக இருந்த மாணவிகளின் சேர்க்கை, 2021-22ல் 42.6 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. உலக அரங்கில், ஸ்டெம் பட்டப்படிப்புகளில் மாணவிகளின் பங்கு அமெரிக்காவில் 34 சதவீதமாகவும், இங்கிலாந்தில் 38.1 சதவீதமாகவும், ஆஸ்திரேலியாவில் 32.1 சதவீதமாகவும், ஜெர்மனிவில் 27.6 சதவீதமாகவும் உள்ளது. அதிகபட்சமாக, இந்தியாவில் 42.7 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை கல்வித்துறை இணை அமைச்சர் டாக்டர் சுபாஸ் சர்க்கார், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us