தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இஸ்ரோவில் வேலை:விண்ணப்பிக்கலாம்

இஸ்ரோவில் வேலை:விண்ணப்பிக்கலாம்

இஸ்ரோவில் வேலை:விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஆக 28, 2024 12:00 AM

ADDED : ஆக 28, 2024 09:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2024 12:00 AM ADDED : ஆக 28, 2024 09:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய விண்வெளி ஆய்வு மையம், இஸ்ரோவில், வெல்டர், பிட்டர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டர்னர், மெஷினிஸ்ட், கனரக வாகன டிரைவர், சமையலர், இலகு ரக வாகன டிரைவர், எலக்ட்ரானிக் மெக்கானிக் பணியிடங்களில் 30 பேர் சேர்க்கப்பட உள்ளனர்.

பணியிடம்: திருவனந்தபுரம் இஸ்ரோ எல்.பி.எஸ்.சி., மையம்

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்.,10

மேலும் விவரங்களுக்கு https://www.isro.gov.in/LPSCRecruitment11.html

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us