sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மாணவர்கள் எதிர்ப்பு

மாணவர்கள் எதிர்ப்பு

மாணவர்கள் எதிர்ப்பு


UPDATED : செப் 20, 2024 12:00 AM

ADDED : செப் 20, 2024 09:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2024 12:00 AM ADDED : செப் 20, 2024 09:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை :
மதுரை மாடக்குளத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர்கள் விடுதி உள்ளது.

இங்கு வார்டனாக பணியாற்றிய சபாபதியை விதிமீறல் காரணங்களால் அரசு தற்காலிக பணிநீக்கம் செய்தது. மாணவர்கள் அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

தாசில்தார் திருநாவுக்கரசு, ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் சேவியர், அதிகாரிகள் அம்மாணவர்களிடம் பேச்சு நடத்தி விளக்கினர். மாணவர்கள் கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us