தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தகப்பையில் புகையிலைப் பொருட்கள்

புத்தகப்பையில் புகையிலைப் பொருட்கள்

புத்தகப்பையில் புகையிலைப் பொருட்கள்


UPDATED : ஆக 04, 2025 12:00 AM

ADDED : ஆக 04, 2025 09:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2025 12:00 AM ADDED : ஆக 04, 2025 09:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள, ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை புத்தகப்பையில் வைத்து வகுப்பறைகளுக்குள் கொண்டு வந்தது தெரிந்தது.

அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், சிறுவர்களிடம் இதுகுறித்து விசாரித்தனர். அதில் அப்பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் இருந்து புகையிலைப் பொருட்கள் வாங்கியது தெரிந்தது.

கிராம மக்கள் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார், பதுக்கி வைக்கப்பட்டிருந்த, புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us