தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலைக் கழகத்தில் உயிர்ம வேளாண்மை பயிற்சி

வேளாண் பல்கலைக் கழகத்தில் உயிர்ம வேளாண்மை பயிற்சி

வேளாண் பல்கலைக் கழகத்தில் உயிர்ம வேளாண்மை பயிற்சி


UPDATED : ஆக 04, 2025 12:00 AM

ADDED : ஆக 04, 2025 09:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2025 12:00 AM ADDED : ஆக 04, 2025 09:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
வேளாண் பல்கலைக் கழகத்தில், உயிர்ம வேளாண்மை பயிற்சி வரும் 7ம் தேதி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்லைக் கழகத்தின், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம், வரும் 7ம் தேதி, ஒரு நாள் உயிர்ம வேளாண்மை கட்டண பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளது. பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், பயிற்சிக்கான கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். முன்பதிவு செய்ய 0422 2455055/ 6611206 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது பயிற்சிக்கு நேரடியாக வந்தோ பதிவு செய்து கொள்ளலாம்.

உயிர்ம வேளாண்மை பற்றிய அனைத்து செய்திகளும், தொழில்நுட்பங்களும் செய்முறை வாயிலாக கற்றுத்தரப்படும் என, மையத்தின் பேராசிரியர் தெரிவித்துள்ளார். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு, உயிர்ம வேளாண்மை பற்றிய புத்தகமும், பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us