sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 07, 2026 ,பங்குனி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்வித்துறையில் அதிகாரிகள் நியமனம்

/

கல்வித்துறையில் அதிகாரிகள் நியமனம்

கல்வித்துறையில் அதிகாரிகள் நியமனம்

கல்வித்துறையில் அதிகாரிகள் நியமனம்


UPDATED : பிப் 19, 2026 11:46 AM

ADDED : பிப் 19, 2026 11:46 AM

Google News

UPDATED : பிப் 19, 2026 11:46 AM ADDED : பிப் 19, 2026 11:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பள்ளி மாணவ, மாணவியருக்காக, பள்ளிக்கல்வித்துறை சார்பில், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அவற்றை கண்காணித்து, நெறிப்படுத்த, பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்டவற்றின் இயக்குனர், இணை, துணை இயக்குனர்கள் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், செயல்படுத்தப்படும் பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை கண்காணித்து, ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், முதன்மை, மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகள், ஆசிரியர்களின் நலன் சார்ந்த நீதிமன்ற வழக்குகள், ஆகியவை குறித்தும் ஆய்வு செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us