sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இளைஞர்களுக்கு வழிகாட்டும் நுால்கள்

/

இளைஞர்களுக்கு வழிகாட்டும் நுால்கள்

இளைஞர்களுக்கு வழிகாட்டும் நுால்கள்

இளைஞர்களுக்கு வழிகாட்டும் நுால்கள்


UPDATED : மார் 14, 2026 09:23 PM

ADDED : மார் 14, 2026 09:24 PM

Google News

UPDATED : மார் 14, 2026 09:23 PM ADDED : மார் 14, 2026 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
ரூட்ஸ் குழும நிறுவனங்களின் இயக்குனர் கவிஞர் கவிதாசன் எழுதிய நான்கு நுால்கள் வெளியீட்டு விழா, காந்திபுரம் ஆர்.வி.ஓட்டலில் நேற்று நடந்தது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், “கவிஞர் கவிதாசன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பவர். அவரது புதிய நுால்கள் இளைஞர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும், வெற்றியை தேடி தரும் நல்ல நுால்களாகும்,” என்றார்.

பயனீர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் முருகேசன், பாரதியார் பல்கலை பதிவாளர் ராஜவேல், ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர் சிவகுமார், சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியின் தமிழாசிரியர் கருணாநிதி உள்ளிட்டோர் நுால்கள் குறித்து பேசினர்.







      Dinamalar
      Follow us