sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 20, 2026 ,சித்திரை 7, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பள்ளி ஆண்டு விழா

/

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா


UPDATED : ஏப் 12, 2026 11:23 AM

ADDED : ஏப் 12, 2026 11:24 AM

Google News

UPDATED : ஏப் 12, 2026 11:23 AM ADDED : ஏப் 12, 2026 11:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்:
திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி., வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்ற ஆண்டு விழா நடந்தது.

மாணவர்கள் இறை வணக்கம் பாடினர். மாணவர் தர்ஷன் தியானத்தை வழி நடத்தினார். மாணவர் மித்ரன் வரவேற்றார். தாளாளர் ரூபன் அறிமுக உரையாற்றினார். பள்ளி முன்னாள் மாணவர் பீர் முகமது - அனீஸ் பர்வீன் தம்பதியினர் பங்கேற்றனர்.

‛லீட் குழுமம்' இயக்குநர் சரவணக்குமார் ராஜகோபால் பள்ளியில் குழந்தைகளுக்குப் பாடங்களை மனப் பாடம் செய்யாமல், புரிந்து பயில்வதற்காக கல்வித் தொழில் நுட்பத்தைப் பெற்றோர்களுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த உள்ளதை விளக்கினார். மாணவி ஆரோக்கிய ஜெர்லின் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us