sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 19, 2026 ,சித்திரை 6, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கோடைகால விளையாட்டு பயிற்சி

/

கோடைகால விளையாட்டு பயிற்சி

கோடைகால விளையாட்டு பயிற்சி

கோடைகால விளையாட்டு பயிற்சி


UPDATED : ஏப் 13, 2026 06:53 PM

ADDED : ஏப் 13, 2026 06:54 PM

Google News

UPDATED : ஏப் 13, 2026 06:53 PM ADDED : ஏப் 13, 2026 06:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் ஏப்., 17 முதல் மே 1 வரை கோடைகால பயிற்சி முகாம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான விடுதி இல்லாத கோடை கால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற உள்ளது. இதில், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கபடி, ஹாக்கி, கோ- கோ ஆகிய விளையாட்டிற்கான பயிற்சி அளிக்கப்படும்.

இதில் வயது 18க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள், பொது மக்கள் பங்கேற்கலாம். பயிற்சி முகாம் காலை 06:30 மணி முதல் 08:30 மணி வரையிலும், மாலை 04:30 முதல் 06:30 மணி வரையும் நடைபெறும். இதற்கான பயிற்சி கட்டணம் இல்லை. பயிற்சிக்கான சான்று வழங்கப்படும். பயிற்சி முகாம் தொடர்பான விபரங்களை 74017 03503 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us