sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மே 09, 2026 ,சித்திரை 26, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்லுாரியில் ஆண்டு விழா

/

கல்லுாரியில் ஆண்டு விழா

கல்லுாரியில் ஆண்டு விழா

கல்லுாரியில் ஆண்டு விழா


UPDATED : மே 06, 2026 06:11 PM

ADDED : மே 06, 2026 06:13 PM

Google News

UPDATED : மே 06, 2026 06:11 PM ADDED : மே 06, 2026 06:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி:
சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் தியாகி தர்மக்கண் அமிர்தம் பி.எட்., கல்லூரியில் 17வது ஆண்டு விழா, விளையாட்டு விழா நடந்தது. அருப்புக்கோட்டை வி.எம்., மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மஞ்சுளா தேவி தலைமை வகித்தார். முதல்வர் குருசாமி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

டி.டி.எல்., லிட்டில் ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி முதல்வர் அந்தோணி பர்ணபாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தமிழ் பேராசிரியர் தாயம்ம்மாள் நன்றி கூறினார். மாணவிகள் வளர்மதி, கனகா தொகுத்து வழங்கினர்.






      Dinamalar
      Follow us