தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலணி தொழில்நுட்ப படிப்புகள்

காலணி தொழில்நுட்ப படிப்புகள்

காலணி தொழில்நுட்ப படிப்புகள்


UPDATED : ஜூன் 16, 2026 11:06 PM

ADDED : ஜூன் 16, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 16, 2026 11:06 PM ADDED : ஜூன் 16, 2026 11:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள சென்ட்ரல் புட்வேர் டிரைனிங் இன்ஸ்டிடியூட், பல்வேறு தொழில்நுட்ப படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்புகள்:

டெக்னீசியன் புட்வேர் மேனுபாக்சரிங் - டி.எப்.எம்.,
ஜூனியர் டெக்னீசியன் புட்வேர் டிசைன் அண்டு புரொடக்சன் - ஜே.டி.எப்.டி.பி.,
அட்வான்ஸ் டிப்ளமா இன் புட்வேர் மேனுபாக்சர் அண்டு டிசைன் - ஏ.டி.எப்.எம்.டி.,
ஜூனியர் டெக்னிக்கல் சூப்ரவைசர் ஸ்போர்ட்ஸ் சூ மேனுபாக்சரிங் - ஜே.டி.எஸ்.எஸ்.எஸ்.எம்.,
மாஸ்டர் டெக்னீசியன் புட்வேர் டிசைன் அண்டு புரொடக்ட் டெவெலப்மெண்ட் - எம்.டி.எப்.டி.பி.டி.,
டெக்னிக்கல் சூப்ரவைசர் அட்வான்ஸ்டு புட்வேர் டெக்னாலஜி - டி.எஸ்.ஏ.எப்.டி.,
டெக்னிக்கல் மேனேஜர் புட்வேர் டெக்னாலஜி - டி.எம்.எப்.டி.,

விபரங்களுக்கு:
https://cftichennai.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us