UPDATED : மார் 24, 2011 12:00 AM
ADDED : மார் 24, 2011 10:15 AM
அ நிறம் | அளவு
இதற்காக அந்நாட்டின் சட்டதிட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதனையொட்டி படித்த இளைஞர்கள் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் உடனடியாக அந்நாட்டில் பணிபுரியத்தக்க வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இந்த சட்ட மாற்றம் உடனடியாக பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
