UPDATED : அக் 04, 2020 12:00 AM
ADDED : அக் 04, 2020 08:59 PM
அ நிறம் | அளவு
லண்டன்
: ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள பிர்மிங்கம் சிட்டி பல்கலை, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவியாக இருப்பது மற்றும் அது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வது ஆகியவை தொடர்பாக, &'ஆன்லைன்&' படிப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ஆன்லைன் படிப்பிற்காக, 100 இந்திய மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
