தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகள் சீரமைப்புக்கு 14 சிறப்பு அதிகாரிகள்

பள்ளிகள் சீரமைப்புக்கு 14 சிறப்பு அதிகாரிகள்

பள்ளிகள் சீரமைப்புக்கு 14 சிறப்பு அதிகாரிகள்


UPDATED : டிச 21, 2023 12:00 AM

ADDED : டிச 21, 2023 03:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 21, 2023 12:00 AM ADDED : டிச 21, 2023 03:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு ஏதுவாக, மழை பாதித்த மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள, பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள், 14 பேரை, சிறப்பு அதிகாரிகளாக பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி நியமித்துள்ளார்.அதிகாரிகள் விபரம்:
திருநெல்வேலி: ஸ்ரீதேவி, ஜெயகுமார், சாந்தி, முனுசாமி. துாத்துக்குடி: செல்வராஜ், அமுதவல்லி, ராமசாமி, கோபிதாஸ். கன்னியாகுமரி: பொன்னையா, அய்யணன், ராமகிருஷ்ணன், சுவாமிநாதன். தென்காசி: செல்வக்குமார், ஞானகவுரி.இந்த அதிகாரிகள், இன்று முதல் பணிகளை துவங்கி, பள்ளிகளின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us