பாரதியார் பல்கலை ரூ.15 கோடி கேட்டு யு.ஜி.சி.,யிடம் கருத்துரு
பாரதியார் பல்கலை ரூ.15 கோடி கேட்டு யு.ஜி.சி.,யிடம் கருத்துரு
UPDATED : ஆக 21, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பத்தாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், கோவை பாரதியார் பல்கலைக்கு ரூ.3.5 கோடி ஒதுக்கீடு செய்தது பல்கலை மானியக்குழு(யு.ஜி.சி.,).
தற்போது பல்கலையில் 32 துறைகள் செயல்படுகின்றன. ஏராளமான ஆராய்ச்சிகளும் நடக்கின்றன. இதையடுத்து 11வது ஐந்தாண்டு திட்டத்தில் பல்கலைக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யும்படி, யு.ஜி.சி.,யிடம் கருத்துரு அளித்துள்ளது பாரதியார் பல்கலை.
10வது ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி, எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்பதை பல்கலை மானியக்குழு கமிட்டி, செப். 5,6,7ம் தேதிகளில், பாரதியார் பல்கலையில் ஆய்வு செய்கிறது.

