மொட்டை அடித்து 2ம் ஆண்டு மாணவர் ராக்கிங்: 7 பேர் கைது
மொட்டை அடித்து 2ம் ஆண்டு மாணவர் ராக்கிங்: 7 பேர் கைது
UPDATED : நவ 08, 2023 12:00 AM
ADDED : நவ 08, 2023 05:03 PM
அ நிறம் | அளவு
கோவை:
கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரை மொட்டை அடித்து , தாக்கி ராக்கிங் செய்த சீனியர் மாணவர்கள், 7 பேரை கைது செய்து பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
