தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலை 2ம் கட்ட கலந்தாய்வு 9ம் தேதி நடக்கிறது

வேளாண் பல்கலை 2ம் கட்ட கலந்தாய்வு 9ம் தேதி நடக்கிறது

வேளாண் பல்கலை 2ம் கட்ட கலந்தாய்வு 9ம் தேதி நடக்கிறது


UPDATED : செப் 04, 2026 04:51 PM

ADDED : செப் 04, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2026 04:51 PM ADDED : செப் 04, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல் கலையில் உள்ள, 14 இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், அண்ணாமலைப் பல்கலையில் உள்ள 3 இளமறிவியல் வேளாண் பாடப்பிரிவுகளுக்கும் இணையத்தள விண்ணப்பத்தின் வழியாக இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

மொத்தமுள்ள, 5,907 இடங்களில், இது வரை 4827 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளன. தற்போது, 1,080 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 9ம் தேதியும், துணைத் தேர்வாளர்களுக்கான கலந்தாய்வு, 10ம் தேதியும் நடக்கிறது.

மேலும், மேற்கண்ட கலந்தாய்வுகளுக்குப் பின்னரும் காலியிடங்கள் இருப்பின், கல்லுாரிகள் தொடங்கிய பின்னர், 23ம் தேதி நேரிடையான மாணவர் சேர்க்கை மூலம் அந்தக் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us