தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்டாக் இணையதளத்தில் திருத்த பட்டியல் வெளியீடு

சென்டாக் இணையதளத்தில் திருத்த பட்டியல் வெளியீடு

சென்டாக் இணையதளத்தில் திருத்த பட்டியல் வெளியீடு


UPDATED : செப் 04, 2026 04:52 PM

ADDED : செப் 04, 2026 04:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2026 04:52 PM ADDED : செப் 04, 2026 04:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
சென்டாக் இணையதளத்தில் அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளுக்கான 2ம் சேர்க்கைக்கு திருத்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி சென்டாக் இணையதளத்தில் www.centacpuducherry.in தொழிற்கல்வி மற்றும் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளுக்கான 2ம் சேர்க்கைக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்களின் திருத்தப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 2ம் கட்ட சேர்க்கைக்கான விருப்பப் பாடப்பிரிவு முன்னுரிமைகளை சமர்ப்பித் த விண்ணப்பதாரர்கள் இடம் பெற்றுள்ளனர். 2ம் கட்ட சேர்க்கைக்கான விருப்பப் பாடத்தை சமர்ப்பித்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு சென்டாக் இணையதளத்தை பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா தெரிவித்துள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us