தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேட் தேர்வு: 2.7 லட்சம் பேர் எழுதினர்

கேட் தேர்வு: 2.7 லட்சம் பேர் எழுதினர்

கேட் தேர்வு: 2.7 லட்சம் பேர் எழுதினர்


UPDATED : நவ 16, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நவம்பர் 16ம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்வை சென்னையில் உள்ள 11 மையங்களில் 13,900  மாணவர்கள் எழுதியுள்ளனர். கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 10,700.


சென்னையில் உள்ள கோச்சிங் மையங்களில் கேட் தேர்வு எழுதுவதற்காக பயிற்சி பெற்ற மாணவர்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்ஜினியரிங் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை 10.30 மணியிலிருந்து 1 மணி வரை நடைபெறும் இத்தேர்வுத்தாள்கள் மூன்று பகுதிகளைக் கொண்டது. தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் குரூப் டிஸ்கஷன், இன்டர்வியூ நடத்தப்படும். அதிலிருந்து தேர்வு மாணவர்களுக்கு, ஐ.ஐ.எம்.களில் சேரும் வாய்ப்புக் கிடைக்கும்.


பிரசித்தி பெற்ற ஐ.ஐ.எம்.களில் உள்ள கல்வி நிறுவனங்களில் மொத்த இடங்களில் 1,500 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு இவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.ஐ.எம்., தவிர 120க்கும் மேற்பட்ட மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனங்கள் கேட் தேர்வு மூலம் மாணவர்களைச் சேர்க்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us