sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியீடு

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியீடு


UPDATED : ஜன 30, 2024 12:00 AM

ADDED : ஜன 31, 2024 10:01 AM

Google News

UPDATED : ஜன 30, 2024 12:00 AM ADDED : ஜன 31, 2024 10:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
குரூப் 4 தேர்வு அறிவிப்பினை தமிழக அரசு பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.ஜூன் 9 ம் தேதி காலை 9: 30 மணியிலிருந்து பிற்பகல் 12:30 வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உட்பட்ட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடத்தப்படும். குரூப் 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க பிப்.,28ம் தேதி கடைசி தேதி எனவும், தேர்வு எழுத விரும்புபவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






      Dinamalar
      Follow us