தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை ஐ.ஐ.டி.,யில் 46 சதவீத மாணவர்களுக்கு வேலை

சென்னை ஐ.ஐ.டி.,யில் 46 சதவீத மாணவர்களுக்கு வேலை

சென்னை ஐ.ஐ.டி.,யில் 46 சதவீத மாணவர்களுக்கு வேலை


UPDATED : ஜன 08, 2010 12:00 AM

ADDED : ஜன 08, 2010 03:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2010 12:00 AM ADDED : ஜன 08, 2010 03:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு கேட்டு 1090 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இந்த கல்வியாண்டில் டிசம்பர் 2ம் தேதி கேம்பஸ் இன்டர்வியூ தொடங்கிய போது நிலைமை நன்றாக இருந்தது. பல முக்கிய நிறுவனங்கள் பல மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்தனர். ஆனாலும் ஜனவரி 6ம் தேதி நிலவரப்படி 46 சதவீதம் அளவுக்கே மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது.
 
தற்போது  கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையைச் சேர்ந்த 80 சதவீத மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு ஆணைகளைப் பெற்றுள்ளனர். டியூயல் டிகிரி படிக்கும் மாணவர்களில் 75 சதவீதம் பேரும் மேனேஜ்மெண்ட் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களில் 65 சதவீதம் பேரும் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us