UPDATED : அக் 24, 2011 12:00 AM
ADDED : அக் 24, 2011 04:28 PM
அ நிறம் | அளவு
மத்திய வானியல் துறையில் சயின்டிபிக் அசிஸ்டென்ட்டாக
பதவி
: சயின்டிபிக் அசிஸ்டென்ட் இன் தி இந்தியன் மெட்டீயோராலஜிக்கல் டிபார்ட்மென்ட்.கல்வித்தகுதி
: அங்கீகரிக்கப்பட்ட பல்க லைக்கழகம்/கல்வி நிறுவனத்தில் இயற்பியலை ஒரு பாடமாகக் கொண்டு, அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ்/தகவல் தொழில்நுட்பம்/ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலி கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.காலியிடங்கள்
: 465 (பொது- 230, ஓபிசி-128, எஸ்சி-70, எஸ்டி-37). வயது: 28.10.2011ன்படி 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.தேர்வு மையம்
: சென்னை. விண்ணப்பகட்டணம்: ரூ.100ஐ எஸ்எஸ்சி இணையதளம் மூலம் செலுத்தவும். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி,எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்
: அக்டோபர் 28.