தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உதவித்தொகை திட்டங்களுக்கு ரூ.5,284 கோடி

உதவித்தொகை திட்டங்களுக்கு ரூ.5,284 கோடி

உதவித்தொகை திட்டங்களுக்கு ரூ.5,284 கோடி


UPDATED : பிப் 28, 2013 12:00 AM

ADDED : பிப் 28, 2013 04:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 28, 2013 12:00 AM ADDED : பிப் 28, 2013 04:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

டெல்லி: மத்திய அரசின் சார்பாக, நாடு முழுவதிலுமுள்ள மாணவர்களுக்கு, பல்வேறான உதவித்தொகை திட்டங்கள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் இந்தாண்டும் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

SC/ST, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அனைத்து மாணவிகள் ஆகியோருக்கான, பல்வேறு உதவித்தொகை திட்டங்களுக்காக, 2013-14ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், ரூ.5,284 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us