தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இதுவரை மொத்தம் 65,442 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்!

இதுவரை மொத்தம் 65,442 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்!

இதுவரை மொத்தம் 65,442 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர்!


UPDATED : ஜூலை 25, 2014 12:00 AM

ADDED : ஜூலை 25, 2014 11:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2014 12:00 AM ADDED : ஜூலை 25, 2014 11:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுப்பிரிவு கவுன்சிலிங் துவங்கி, 18 நாட்கள் முடிந்து விட்டன. அந்த 18 நாட்களில், 92,858 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில், 27,141 பேர் ஆப்சென்ட். கலந்துகொண்டும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 275.

யாரும் நிராகரிக்கப்படவில்லை. இறுதியாக 65,442 பேர் ஒதுக்கீடு பெற்றனர். ஒட்டுமொத்த ஆப்சென்ட் விகிதம் 29.23%.

18வது நாளில் மட்டும் 6,819 பேர் அழைக்கப்பட்டனர். அவர்களில் வராதவர்கள் 2,569 பேர். வந்தும் எதையும் தேர்வு செய்யாதவர்கள் 18 பேர். இறுதியாக, 4,232 பேர் ஒதுக்கீடு பெற்றனர். அன்றைய நாளின் ஆப்சென்ட் விகிதம் 37.67%.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us