UPDATED : செப் 06, 2020 12:00 AM
ADDED : செப் 06, 2020 07:41 AM
அ நிறம் | அளவு
இவர்களில், 12.50 லட்சம் பேர், 18 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள். அதேபோல், 19 முதல், 23 வயது வரை உள்ள, பலதரப்பட்ட கல்லுாரி மாணவர்கள், 17.46 லட்சம் பேர்; 24 முதல், 35 வயது வரை, 24.55 லட்சம் பேர், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும், 36 வயது முதல், 57 வயது வரை, 11.69 லட்சம் பேர்; 57 வயதிற்கு மேற்பட்டோர், 9,192 பேர், தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில், 84 ஆயிரத்து, 806 ஆண்கள் உட்பட,1.32 லட்சம் மாற்றுத்திறனாளிகள், அரசு வேலைக்கு பதிவு செய்துள்ளனர். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களில், 2.99 லட்சம் பேர், பத்தாம் வகுப்பு கீழ் படித்தவர்கள்.
