தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிட்ஸ் புதிய வேந்தராக குமாரமங்கலம் பிர்லா நியமனம்

பிட்ஸ் புதிய வேந்தராக குமாரமங்கலம் பிர்லா நியமனம்

பிட்ஸ் புதிய வேந்தராக குமாரமங்கலம் பிர்லா நியமனம்


UPDATED : செப் 19, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஏற்கெனவே வேந்தராக இருந்த கே.கே. பிர்லா காலமானதை அடுத்து இணைவேந்தராக இருந்த குமார் மங்கலம் பிர்லா வேந்தராகியுள்ளார்.


கே.கே. பிர்லாவின் பேரனான இவர், லண்டன் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ., படித்தவர். ஆதித்ய பிர்லா குழும தலைவராக உள்ளார்.


ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியா நிறுவனத்தின் எடிட்டோரியல் இயக்குநரும் தலைவருமான ஷோபனா பார்த்தியா, இணைவேந்தராகியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us